sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலை பாதுகாப்பு வார விழா பைக்கில் விழிப்புணர்வு

/

சாலை பாதுகாப்பு வார விழா பைக்கில் விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு வார விழா பைக்கில் விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு வார விழா பைக்கில் விழிப்புணர்வு


ADDED : ஜன 09, 2025 08:08 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், போலீஸ் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்-தது. அரூர் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணியை, அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கடைவீதி, 4 ரோடு, கச்சேரிமேடு வழியாக சென்ற பேரணி, மீண்டும் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதில், அரூர் சப் -டிவிஷனுக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us