தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/முதியவரை மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்களுக்கு வலை

முதியவரை மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்களுக்கு வலை

முதியவரை மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்களுக்கு வலை


ADDED : நவ 17, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்: முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 1.50 லட்சம் ரூபாய் பறித்த முகமூடி கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த கொண்டையம்பட்டியை சேர்ந்தவர் கண்ணாயிரம், 80, விவசாயி. இவர், தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கிறார். இன்று (நவ.,17) அதிகாலை, 3:30 மணிக்கு முகமூடி அணிந்து வந்த, 3 பேர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது படுக்கைக்கு கீழே வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர். சம்பவ இடம் சென்ற மொரப்பூர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us