/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாகன தணிக்கையில் ரூ.9.95 லட்சம் வசூல்
/
வாகன தணிக்கையில் ரூ.9.95 லட்சம் வசூல்
ADDED : ஆக 06, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், கடந்த மாதம் வாகன தணிக்கை மேற்கொண்டார். மொத்தம், 330 வாகனங்கள் தணிக்கை செய்ததில், 106 வாகனங்களுக்கு, 7.41 லட்சம் அபராதமும், முறையாக வரி செலுத்தாத வாகனங்களிடமிருந்து,
2.54 லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. மேலும், 29 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.