sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆடு திருடிய 2 பேருக்கு காப்பு

/

ஆடு திருடிய 2 பேருக்கு காப்பு

ஆடு திருடிய 2 பேருக்கு காப்பு

ஆடு திருடிய 2 பேருக்கு காப்பு


ADDED : ஜூலை 27, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த ஆல்ரப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர், 35; கூலித்தொழிலாளி.

இவர், 5 ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த, 16ல் மாலை ஆடுகளை தன் வீட்டின் முன் கட்டி வைத்துவிட்டு துாங்கியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 2 ஆடுகளை காணவில்லை. இது குறித்து சந்திரசேகர் அளித்த புகார்படி கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து குண்டல்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் வீரமணி, 33, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us