ADDED : டிச 06, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றியம் சுங்கரஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 17.55 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணியை ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மாஜி பஞ்., தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.