/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி
/
பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி
ADDED : பிப் 13, 2026 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த மாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, 18 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.
அரூர் நகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர், 7வது வார்டில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி மற்றும், 12வது வார்டு கோவிந்தசாமி நகரில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

