தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்


ADDED : ஆக 31, 2026 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பெத்துாரை சேர்ந்த, 16 வயது மாணவி மொரப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

கடந்த, 28ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டி-ருந்த மாணவி நள்ளிரவு, 1:00 மணிக்கு மாயமானார். புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us