தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விதை நெல் விற்பனை ஜோர்

விதை நெல் விற்பனை ஜோர்

விதை நெல் விற்பனை ஜோர்


ADDED : செப் 28, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த வாரம் தொடர் மழை பெய்தது.

இதனால், தனியார் உரக்க-டைகளில், விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல் மற்றும் இடுபொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும், கடந்த காலங்களில் அரூர் பகுதியில் தனியார் கடை-களில் விற்கப்பட்ட சில குறிப்பிட்ட ஆந்திர ரக விதை நெல்கள் தரம் குறைவாக இருந்து, நடவு செய்த, 20 முதல், 30 நாட்களி-லேயே கதிர் விட்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், ஆழ்துளை மற்றும் கிணற்று நீரை ஆதாரமாக கொண்டு, தற்போது நாற்-றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 30 முதல், 35 நாட்களுக்குள் நடவு பணியை துவங்கி விடுவோம் என,

விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us