தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரியில் அரசியல் சாசன பாதுகாப்பு கருத்தரங்கம்

தர்மபுரியில் அரசியல் சாசன பாதுகாப்பு கருத்தரங்கம்

தர்மபுரியில் அரசியல் சாசன பாதுகாப்பு கருத்தரங்கம்


ADDED : ஆக 24, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: சமூக நல்லிணக்க மேடை சார்பில், அரசியல் சாசன பாதுகாப்பு கருத்தரங்கம், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.

சமூக நல்லினக்கமேடை இணை ஒருங்கிணைப்-பாளர் நந்தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்-தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க, மாநில துணைத்தலைவர் ஆதவன் தீட்சண்யா பேசினார். மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்-பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன், உட்பட பலர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us