sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

/

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'


ADDED : நவ 20, 2024 01:48 AM

Google News

ADDED : நவ 20, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகையிலை பொருட்கள்

விற்ற கடைக்கு 'சீல்'

காரிமங்கலம், நவ. 20-

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி மற்றும் காரிமங்கலம் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், பிளாஸ்டிக் கவர்கள், கேரி பேக்குகளை பறிமுதல் செய்து தாபா உட்பட, 3 ஓட்டல் உரிமையாளர்களுக்கு தலா, 2,000 அபராதம் விதித்தார். மேலும், காரிமங்கலம் -பாலக்கோடு சாலையில், புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு, 'சீல்' வைத்து, 25,000 அபராதம் விதித்தார்.






      Dinamalar
      Follow us