ADDED : அக் 10, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பம்பு செட்டில் பாம்பு
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 10---
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோழிமேக்கனுாரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் வீட்டின் மின் பம்பு அறையில் பாம்பு புகுந்தது. தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பிரகாசம், சக்தி துரை, சுரேஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் அங்கு சென்று பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சுமார்,6 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

