sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மண் கடத்தல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

/

மண் கடத்தல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

மண் கடத்தல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

மண் கடத்தல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்


ADDED : அக் 14, 2024 06:28 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், கடத்துார் வருவாய் உள் வட்-டத்தில் உள்ள கடத்துார், நல்லகுட்லஹள்ளியில், அரசு புறம்-போக்கு மற்றும் சொந்த விவசாய நிலங்களில் வருவாய் துறையி-னரின் உதவியோடு தினமும் கனிம வளங்கள் வெட்டி கடத்தப்ப-டுகிறது. விவசாய நிலங்கள் சமன் செய்வதாக கூறி, கடத்துார், முத்தனுார், அஸ்திகிரியூர், கோம்பை, ஓபிளிநாய்க்கனஹள்ளி பகுதியில், தினமும் டிராக்டர் பொக்லின் மூலம் மண் வெட்டி, செங்கல் சூளைகளுக்கு விற்கப்படுகிறது.

இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனும-தியின்றி செயல்படுகிறது. மண்வெட்டி கடத்தப்படுவது வருவாய் துறையினருக்கு தெரிந்தும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்-கையும் எடுப்பதில்லை என, அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மண், உளி கற்கள், அரசின் அனுமதியின்றி தாரா-ளமாக விற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வரை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us