sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி

/

தர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி

தர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி

தர்மபுரியில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி


ADDED : டிச 27, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான கைப்பந்து போட்டியை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் தர்ம-புரி பாய்ஸ் இணைந்து நடத்தும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில், தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகத்தின் சேர்மன் பூக்கடை ரவி, தலைவர் வெங்கடேஷ்வரன், செயலாளர் தங்-கராஜ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். அணி வீராங்கனைகளை அறிமுகத்தை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன் ஆகியோர் போட்-டியை தொடங்கி வைத்தனர்.

சென்னை, மதுரை, ஈரோடு, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 4 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அணிகளை சேர்ந்த, 96 வீரர்கள், வீராங்க-னைகள் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் மின்னொளி போட்டியாக நடக்கிறது. இதில், வெற்றி பெறும் அணிக்கு நாளை பரிசு வழங்கப்-பட உள்ளது.






      Dinamalar
      Follow us