sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஊழி பூச்சிçயை கட்டுப்படுத்த மாணவியர் விழிப்புணர்வு

/

ஊழி பூச்சிçயை கட்டுப்படுத்த மாணவியர் விழிப்புணர்வு

ஊழி பூச்சிçயை கட்டுப்படுத்த மாணவியர் விழிப்புணர்வு

ஊழி பூச்சிçயை கட்டுப்படுத்த மாணவியர் விழிப்புணர்வு


ADDED : பிப் 16, 2026 04:25 AM

Google News

ADDED : பிப் 16, 2026 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, கூன்மாரியம்மன் கொட்டாய் கிராமத்தில், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், பட்டு வளர்ப்பில், ஊழி பூச்சி தாக்குதல் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதை கட்டுபடுத்து-வது குறித்து, விவசாயிகளுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்-தினர்.

இதில், பட்டுபுழு கூடத்தில், ஜன்னல்களுக்கு நெட்டிங் பொருத்தி ஈக்கள் உள்ளே வராமல் தடுக்குதல், தினசரி படுக்கை சுத்தம் செய்து பாதிக்கப்பட்ட புழுக்களை உடனே அகற்றுதல். புழு வளர்ப்பு அறைக்கு கிருமி நாசினி தெளித்தல். உழிபூச்சி முட்டை-களை சேகரித்து அழித்தல். படுக்கை மாற்றும் போது, சுண்-ணாம்பு துாள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், பட்டுப்-புழு இழப்பை குறைத்து, கூடு உற்பத்தி அதிகரிக்கலாம் என, மாணவியர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us