sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி

/

சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி

சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி

சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி


ADDED : டிச 30, 2024 02:52 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட திரு.வி.க., நகர் மேற்கில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்-றனர். இப் பகுதியில் மழை நீர் வடிகால் வசதி இல்லை. இந்நி-லையில் சமீபத்தில் பெய்த கன மழையால், அரூர் வனப்பகு-தியில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் சாலையில் தேங்-கியுள்ளது.

மேலும், மழை நீர் செல்ல வழி இல்லாததால், கன-மழை பெய்யும் நேரத்தில் வீட்டிற்குள் தண்ணீர் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்னைக்கு, டவுன் பஞ்., நிர்வாகம் தீர்வு காணாமல் இருப்பது வேதனை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us