sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்

/

தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்

தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்

தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம்


ADDED : ஜூன் 30, 2025 04:18 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த ஒடசல்பட்டியில், தர்மபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்ற பொதுக்குழு கூட்டம் நடந்தது.

மன்ற தலைவர் புலவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். கவிஞர் கோகுல் காளியப்பன் வரவேற்றார். மன்ற செயலாளர் இளங்கோ ஆண்ட-றிக்கை வாசித்தார். பாவலர் முல்லையரசு, மன்ற பொறுப்பா-ளர்கள், உறுப்பினர்களின் கடமைகள் குறித்து பேசினார். பின் மன்ற செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்பெரும் வகையில் கவிதை போட்டிகள், பயிலரங்குகள் நடத்த வேண்டும். புத்தக திருவி-ழாவில் அங்கம் வகிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவிஞர் கூத்தபாடி பழனி, உள்-ளிட்ட ஏராளமான கவிஞர்கள் கலந்து கொண்டனர். கவிஞர் சிவம் முனுசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us