sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிவ சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

/

சிவ சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

சிவ சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

சிவ சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்


ADDED : பிப் 16, 2025 03:31 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: குமாரசாமிபேட்டை, சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 6- அன்று கொடியேற்-றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வழிபாடு மற்றும் பல்வேறு வாக-னங்களில் சுவாமி திருவீதி உலா, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, விநாயகர் தேரோட்டம், சிவசுப்பிரமணிய சுவாமி தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பல்லக்கு உற்சவம், கோவில் தெப்பக்கு-ளத்தில் தெப்ப உற்சவமும் நடந்தது. இதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில், 7 முறை வலம் வந்து பக்தர்

களுக்கு அருள்பாலித்தார். அப்போது, சுவாமிக்கு சிறப்பு வழி-பாடு மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சயன உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழா ஏற்பா-டுகளை, கோவில் அறங்கா

வலர்கள் மற்றும் விழா குழுவினர்

செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us