sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பேக்கரி உரிமையாளர் மாயம்

/

பேக்கரி உரிமையாளர் மாயம்

பேக்கரி உரிமையாளர் மாயம்

பேக்கரி உரிமையாளர் மாயம்


ADDED : நவ 18, 2024 02:01 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதிகோன்பாளையம்: தர்மபுரி அடுத்த, மல்லிகுட்டை அருகே, மேடுஹள்ளியை சேர்ந்த மாதையன், 33. இவர் முத்துப்பட்டி அருகே, பேக்கரி கடை நடத்தி வந்தார்.

கடந்த, 15 அன்று காலை, 11:00 மணிக்கு அவரது நண்பரிடம் கொடுத்த பணத்தை வாங்க செல்வதாக கூறி சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவ-ரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. அவர் மனைவி ஜெயந்தி புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us