sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 503 மி.மீ., மழை பதிவு

/

அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 503 மி.மீ., மழை பதிவு

அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 503 மி.மீ., மழை பதிவு

அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 503 மி.மீ., மழை பதிவு


ADDED : டிச 03, 2024 07:15 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நேற்று காலை நிலவ-ரப்படி, 503 மி.மீ.,

மழை பதிவாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை

வரை, பெய்த மழையளவு வருமாறு: ஊத்-தங்கரை - 503 மி.மீ., போச்சம்பள்ளி - 250,

பாம்பாறு அணை - 205, பாரூர் - 200.20, பெனுகொண்டாபுரம் - 189.20, நெடுங்கல் - 140.20,

கிருஷ்ணகிரி - 108.20, கே.ஆர்.பி. அணை - 98.80, தேன்க-னிக்கோட்டை - 80, தளி - 40,

கெலவரப்பள்ளி அணை - 30, ஓசூர் - 29.50, ராயக்கோட்டை - 26, சூளகிரி - 22,

சின்னாறு அணை - 20, அஞ்செட்டி - 10.60 மி.மீ., என, மாவட்டம் முழு-வதும் மொத்தம்,

1,952.70 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக

ஊத்தங்கரையில், 503 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us