sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மழைக்கு இடிந்து விழுந்த சுவர்

/

மழைக்கு இடிந்து விழுந்த சுவர்

மழைக்கு இடிந்து விழுந்த சுவர்

மழைக்கு இடிந்து விழுந்த சுவர்


ADDED : அக் 21, 2024 07:45 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த பசுவாபுரம், வருவாய் கிராமத்-திலுள்ள அம்பாலப்பட்டியை சேர்ந்தவர் மன்னார் மனைவி கொழந்தையம்மாள், 70, கூலித்தொழி-லாளி. ஓட்டு வீட்டில் வசிக்கிறார்.

நேற்று முன் தினம் பெய்த மழையால், வீட்டின் ஒரு பக்கம் மண் சுவர் ஊறி நேற்று காலை இடிந்து விழுந்-தது. வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us