UPDATED : நவ 15, 2026 03:04 AM
ADDED : நவ 15, 2026 01:24 AM

அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சந்தைமேட்டில் அங்காளம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், கோவிலில் இருந்த வெண்கல குடங்கள், மணி, சொம்பு ஆகியவற்றை அரூர் ஆத்தோர வீதியில் உள்ள வாணியாற்றில் வீசிச் சென்றுள்ளனர். அவற்றை அரூர் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
