sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல்லில் 3 நாட்களாக 'பவர் கட்' சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி

/

ஒகேனக்கல்லில் 3 நாட்களாக 'பவர் கட்' சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி

ஒகேனக்கல்லில் 3 நாட்களாக 'பவர் கட்' சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி

ஒகேனக்கல்லில் 3 நாட்களாக 'பவர் கட்' சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி


ADDED : அக் 06, 2025 04:02 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் கடந்த, 3 நாட்களாக மின்சாரம் தடைபட்டு உள்-ளதால், அங்குள்ள கழிவறை மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மிகுந்த

அவதிக்குள்ளானர்.

ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்-களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்-றனர். கடந்த வெள்ளிக் கிழமை இரவில் இருந்து, 3 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பய-ணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அங்குள்ள பொதுகழிவறையில் தண்ணீர் இல்லாததால், பூட்டி வைக்கப்பட்-டுள்ளது. ஊட்டமலை, ஒகேனக்கல், சத்திரம், சாணர்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மின்வெட்டால் தண்ணீர் இன்றி மிகுந்த அப்-பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ஒகே-னக்கல்லில் உள்ள ஐஸ்கிரீம், பால், மீன் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் வீணாகும் சூழல் உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்றும் நிலையத்தில் தண்ணீர் எடுக்க முடியா-ததால், குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக மின்வெட்டை சரிசெய்து மின்சாரம் வழங்க, மாவட்ட

நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us