தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்


ADDED : ஜூன் 04, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாசில்தார் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள், மருதாண்டப்-பள்ளி பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழி-யாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த-போது, உரிய அனுமதி சீட்டு

இல்லாமல், ஒரு யூனிட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது.

அதனால், டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார் ரமேஷ்பாபு, சூளகிரி போலீசில் ஒப்ப-டைத்தார். அவரது புகார் படி, போலீசார் வழக்குப்-பதிந்து டிராக்டர் டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us