ADDED : ஜூன் 04, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; கடத்துார் அடுத்த போசிநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன். கூலித்
தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி, 21. இவர் காரிமங்கலம் அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்று வந்தார்.
வழக்கம் போல, கடந்த, 1ம் தேதி காலை கல்-லுாரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்ப-வில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தந்தை கோவிந்தன் கடத்துார் போலீசில் புகார் செய்தார். புகார் படி போலீசார் விசாரிக்கின்றனர்.
