sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூரில் போக்குவரத்து நெரிசல்: கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு

/

அரூரில் போக்குவரத்து நெரிசல்: கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு

அரூரில் போக்குவரத்து நெரிசல்: கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு

அரூரில் போக்குவரத்து நெரிசல்: கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு


ADDED : அக் 19, 2025 02:16 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் கடைவீதி மற்றும் மஜீத்தெருவில், வணிக நிறுவனங்கள், ஜவுளி மற்றும் நகை கடைகள் உள்ளன. இந்நிலையில், தீபா-வளி பண்டிகைக்கு புத்தாடை, பூஜை பொருட்கள் வாங்க, கடந்த சில நாட்களாக மக்கள் அதிகளவில் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, நேற்று முதல், கடைவீதியில் இருந்து, மாரி-யம்மன் கோவில் தெரு வரை மற்றும் மஜீத்தெருவில் சாலையின் நடுவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்-டுள்ளது. கூட்ட நெரிசலில் திருட்டு, நகை பறிப்பு போன்ற சம்ப-வங்கள் நடக்காமல் இருக்க, கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us