sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு விடுதிகளில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கு பயிற்சி

/

அரசு விடுதிகளில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கு பயிற்சி

அரசு விடுதிகளில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கு பயிற்சி

அரசு விடுதிகளில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கு பயிற்சி


ADDED : ஜூன் 02, 2025 03:34 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: தர்மபுரி மாவட்ட விடுதிகளில் பணிபுரியும் சமையல்காரர்களுக்-கான, ஒரு நாள் பயிற்சி முகாம், பென்னாகரத்தில் நடந்தது.

தர்மபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், பென்னாகரம் கஸ்துாரிபா காந்தி பாலிக்க வித்யாலயா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறைவிட பள்ளி மற்றும் மகளிர் விடுதி-களில் பணிபுரியும் தலைமை சமையலர்கள் மற்றும் உதவி சமை-யலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம், பென்னாகரத்தில் நடந்தது. இம்முகாமில், பென்னாகரம் கணபதி விலாஸ் உரிமையாளர் சண்-முகம் உணவு தயாரிப்பது பற்றி, சமையல் கலை பயிற்சி வழங்-கினார். இப்பயிற்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீர்த்த-ராமன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இப்பபயிற்சியை பென்னாகரம் என்.எஸ்.சி.பி., உறைவிட பள்-ளியால் ஒருங்கிணைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us