/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
/
வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
ADDED : டிச 25, 2024 01:58 AM
போலீசாரிடம் குறைகளை
கேட்டறிந்த சேலம் டி.ஐ.ஜி.,
தர்மபுரி, டிச. 25-
சேலம் டி.ஐ.ஜி., தர்மபுரியில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சேலம் டி.ஐ.ஜி., உமா, தர்மபுரி மாவட்ட ஆயுதப்படையில் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அவரை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் வரவேற்றார். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் பயன்படுத்தும் உடைபொருட்கள், பதிவேடுகள் மற்றும் வாகனங்களை ஆய்வு செய்தபின், போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன், ஆயுதப்படை (பொறுப்பு) டி.எஸ்.பி., ராஜேஷ் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.