sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விஜயகாந்த் நினைவு தினம்

/

விஜயகாந்த் நினைவு தினம்

விஜயகாந்த் நினைவு தினம்

விஜயகாந்த் நினைவு தினம்


ADDED : டிச 29, 2025 10:05 AM

Google News

ADDED : டிச 29, 2025 10:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில், நகர, தே.மு.தி.க., சார்பில், விஜய-காந்தின், 2ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.

பொதுக்குழு உறுப்பினர் சங்கர், நகர பொருளாளர் செந்தில், தினேஷ் மற்றும் பொதுமக்கள், விஜய-காந்தின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்-தினர். தொடர்ந்து, 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் விஜய-காந்தின் நினைவு நாளையொட்டி, அவரது படத்-திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினர்.






      Dinamalar
      Follow us