ADDED : ஆக 16, 2026 02:16 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில், 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், பி.டி.ஓ.,க்கள் அறிவழகன், மார்க்ரெட் தலைமையில் நடந்தது.
இதில், வளர்ச்சி திட்ட பணி உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
