/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்
ADDED : நவ 24, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., சந்தைமேடு துவக்கப்-பள்ளியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று நடந்தது.
அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் ஆய்வு செய்தார். அதே போல், அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்-பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது. இதில், 18 வயது பூர்த்திய-டைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இதேபோன்று, முகவரி மாறியவர்களும், விண்ணப்ப படிவங்-களை வழங்கினர்.