sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பட்டா கோரி பெண்கள் தர்ணா

/

பட்டா கோரி பெண்கள் தர்ணா

பட்டா கோரி பெண்கள் தர்ணா

பட்டா கோரி பெண்கள் தர்ணா


ADDED : நவ 05, 2024 01:20 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டா கோரி

பெண்கள் தர்ணா

அரூர், நவ. 5-

அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியில், 1990ல் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில், ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்கள், 30 ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு இ-பட்டா வழங்க வலியுறுத்தி, நேற்று காலை, 10:00 மணிக்கு எல்லப்புடையாம்பட்டியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் முன், 50க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், ஆர்.ஐ., சத்தியப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இது குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் இ-பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, 11:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து

சென்றனர்.






      Dinamalar
      Follow us