/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
100 நாள் வேலை வேண்டி பெண்கள் கோரிக்கை மனு
/
100 நாள் வேலை வேண்டி பெண்கள் கோரிக்கை மனு
ADDED : ஜூலை 01, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பைசுஹள்ளி பஞ்., உட்பட்ட மாட்லாம்பட்டியை சேர்ந்த பெண்கள். நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்கள் பஞ்.,ல் 60க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, 100 நாள் வேலை கடந்த, 3 மாதமாக தரவில்லை. பஞ்., அலுவலகத்தில்
இது குறித்து, கேட்டால் உங்கள் வேலை, தவறுதலாக நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனவே, இடற்பாடுகளை சரிசெய்து, மீண்டும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.