sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆட்டு கொட்டகையாக மாறிவரும் மகளிர் சுய உதவி குழு கட்டடம்

/

ஆட்டு கொட்டகையாக மாறிவரும் மகளிர் சுய உதவி குழு கட்டடம்

ஆட்டு கொட்டகையாக மாறிவரும் மகளிர் சுய உதவி குழு கட்டடம்

ஆட்டு கொட்டகையாக மாறிவரும் மகளிர் சுய உதவி குழு கட்டடம்


ADDED : அக் 14, 2024 06:27 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இண்டூர்: தர்மபுரி மாவட்டம், அதகபாடி பஞ்.,ல் மகளிர் மகளிர் சுய உதவி குழுவுக்கான கட்டடம், 2013 - 2014ல் கட்டப்பட்டது.

இதில், மகளிர் சுய உதவி குழுக்கள் பொருட்கள் தயாரித்தல் மற்றும் சங்கக்கடன் வழங்குதல் உட்பட மகளிர் சுயஉதவி குழு தொடர்பான நிகழ்ச்சிக்கு பயன்படுத்தி வந்தனர். சில ஆண்டுக-ளாக, கட்டடம் பயன்படுத்தப் படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால், அக்கட்டடம் ஆடு கட்டி வைக்கும் கொட்டகையாக மாறியுள்ளது. இதை, மகளிர் குழுவினர் பயன்படுத்தாமல் வீண-டிக்கும் நிலையில், அரசு சார்ந்த வேறு அலுவலகத்திற்கு அதை பயன்படுத்த வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us