sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாகனம் மோதி தொழிலாளி சாவு

/

வாகனம் மோதி தொழிலாளி சாவு

வாகனம் மோதி தொழிலாளி சாவு

வாகனம் மோதி தொழிலாளி சாவு


ADDED : ஜூன் 09, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: தர்மபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஜிட்டாண்டஅள்ளி அருகே மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.

கடந்த, 6ல், மாலை, 5:30 மணிக்கு தெலுங்கானா மாநிலம், குண்ப-வாலை சேர்ந்த சிந்தகலாயசேகர், 40, என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது, மண் திட்டை சமப்படுத்திக் கொண்டிருந்த கிரேடர் வாகனம், சிந்தகலாயசேகர் மீது மோதியது. இதில், படு-காயமடைந்த அவரை, அவரது மனைவி ஓடுமாசம்மா மற்றும் உடனிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிந்தகலாய-சேகரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்ட-தாக கூறினார். புகார் படி, மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us