தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : செப் 11, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த கே.எட்டிப்பட்டியை சேர்ந்தவர் சின்ன-ராசு, 40, கூலித்தொழிலாளி.

இவர், நேற்று முன்தினம் தன் வீட்-டிற்கு அருகிலுள்ள விவசாய கிணற்றின் மோட்டாரை ஆன் செய்ய சென்றுள்ளார். அப்போது அருகிலிருந்த ஒயரை தொட்-டதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு பலியானார். சாமல்-பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us