ADDED : நவ 19, 2026 02:08 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி, நவ. 19
காரிமங்கலம் அடுத்துள்ள கரகப்பட்டி கிராமத்தை சேர்ந்த தாமரை, 18. இவர், காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாயமானார். பெற்றோர் புகார்படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோன்று, தர்மபுரி அடுத்துள்ள சவுளுப்பட்டி கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாயமானார். பெற்றோர் புகார் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
