ADDED : டிச 23, 2024 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளியை சேர்ந்தவர் பெருமாள், 55, விவசாயி; இவர் தனக்கு சொந்தமான நிலத்தில், 6 ஆடுகள் மற்றும், 8 மாடுகளை வளர்த்து வருகிறார்.
கடந்த, 17ல் அதிகாலை, 4:00 மணிக்கு பட்டியிலிருந்த, 3 ஆடுகளை காணவில்லை. பெருமாள் புகார் படி மொரப்பூர் போலீசார், மணியம்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த வினோத் கண்ணன், 30, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 3 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

