sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆடு திருடிய வாலிபர் கைது

/

ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது


ADDED : ஜன 21, 2025 06:19 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த, எர்ரனஹள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த விவசாயி ஆனந்தன், 40. இவர், 2 ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார். கடந்த, 18 அன்று இரவு வீட்டிற்கு முன், ஆடு மற்றும் மாடுகளை கட்டி விட்டு சென்றார். அதிகாலை, 5:00 மணிக்கு வெளியில் வந்து பார்த்தபோது, பஜாஜ் சிடி 100 பைக்கில் வந்த நபர், 2 ஆடுகளை திருடி செல்ல முயன்றார். அப்-போது, அக்கம் பக்கத்தினர் ஆடு திருடிய நபரை பிடித்து, பாலக்-கோடு

போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் பாலக்கோடு அடுத்த, பனந்தோப்பை சேர்ந்த சத்தியமூர்த்தி, 28, என தெரியவந்தது.






      Dinamalar
      Follow us