sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உயர் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

/

உயர் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

உயர் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

உயர் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி


ADDED : நவ 24, 2025 01:11 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: காரிமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ். தாசில்தார் அலுவலக வளா-கத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மகன் விஜி, 25. ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர், காரிமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார்.அப்பெண் வேறு ஒருவரிடம் பேசி வந்ததால், இருவருக்கும் தக-ராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பெண் விஜியுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். இந்நிலையில் வேறு ஒருவருடன் அப்பெண்-ணுக்கு நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், காரிமங்-கலம் அடுத்த பொம்மனஹள்ளி கிராமத்திலுள்ள உயர் மின்-கோபுரத்தில் ஏறிய விஜி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

காரிமங்கலம் போலீசார் மற்றும் பாலக்கோடு தீயணைப்புத் துறை-யினர் சம்பவ இடம் சென்று, அவரை, 2 மணி நேரம் சமாதானம் பேசி, கீழே இறங்கி வரச்செய்தனர்.






      Dinamalar
      Follow us