ADDED : மே 01, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை:கர்நாடகா மாநிலம், பெங்களூரு சாம்ராஜ்பேட்டையை சேர்ந்தவர் புனித், 28. நேற்று முன்தினம் நண்பகல்,
12:15 மணிக்கு, ரங்கசந்திரத்திலுள்ள நாகராஜ் என்பவது விவசாய நிலத்திலிருந்த கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

