ADDED : ஜூலை 12, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நல்லாகுளம் கரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் நத்தத்தை சேர்ந்த யூசுப் 27, அமானுல்லா 39, அன்சாரி 21, அம்சத்கான் 23, என்பது தெரிந்தது. இவர்களை கைது செய்த போலீசார் சீட்டு கட்டுகள், ரூ.300ஐ பறிமுதல் செய்தனர்.