ADDED : ஜூலை 20, 2024 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : பா.ம.க., திண்டுக்கல் வடக்கு மாவட்ட அமைப்புச் செயலாளராக உள்ள ஒட்டன்சத்திரம் புதுஅத்திக்கோம்பையை சேர்ந்த என்.சதீஷ்குமாரை வடக்கு மாவட்ட தலைவராக நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
இவருக்கு கிழ் ஒட்டன்சத்திரம், வேடசந்துார், பழநி சட்டசபை தொகுதிகள் அடங்கும் .