sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிருஷ்ண ஜெயந்தி விழா..

/

கிருஷ்ண ஜெயந்தி விழா..

கிருஷ்ண ஜெயந்தி விழா..

கிருஷ்ண ஜெயந்தி விழா..


ADDED : ஆக 27, 2024 01:43 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : மதுக்காரம்பட்டி கோகுலகிருஷ்ணன் கோயிலில் திருவிளக்கு பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நேற்று காலை பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை , சுவாமி தேவியருடன் எழுந்தருள வீதி உலா நடந்தது. பெண்கள் கோலாட்டத்துடன் கும்மியடித்தல், உறியடித்தல், விளையாட்டு போட்டிகள் நடந்தது. காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கபட்டது.






      Dinamalar
      Follow us