/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பி.ஆர்., ல் விளையாட்டு இடம் ஒதுக்கீடு தகுதித்தேர்வு
/
என்.பி.ஆர்., ல் விளையாட்டு இடம் ஒதுக்கீடு தகுதித்தேர்வு
என்.பி.ஆர்., ல் விளையாட்டு இடம் ஒதுக்கீடு தகுதித்தேர்வு
என்.பி.ஆர்., ல் விளையாட்டு இடம் ஒதுக்கீடு தகுதித்தேர்வு
ADDED : மே 26, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழும கல்லுாரிகளில் விளையாட்டுத்துறை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான தகுதித்தேர்வு ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது.
இதில் ஜூன் 14ல் கபடி, 15 கால்பந்து ,கைப்பந்து,17 ல் கிரிக்கெட், 18ல் கூடைப்பந்து தேர்வு போட்டி நடக்கிறது தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 100 சதவிகிதம் கல்விக்கட்டணம் கல்லுாரி சார்பில் வழங்கப்படும். விரும்பும் மாணவர்கள் டாக்டர் கல்யாணசுந்தரம் -96006 69964, சுபாஷ் -86084 00143 ல் பெயரை முன்பதிவு செய்யலாம்.