நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : மடூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் 30.
இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை அலைபேசி திருடப்பட்டது. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, எஸ்.ஐ., ராஜேந்திரன் விசாரணையில் திண்டுக்கல் எஸ்.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் 39 , திருடியது தெரியவர அவரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன

