ADDED : மே 08, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் வித்யாபார்த்தி மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா பிளஸ் 2 தேர்வில் 600க்கு 581
மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். சாதனை மாணவி கிருத்திகா, பெற்றோர்களான அழகுசெல்வம், லலிதாவை பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அறங்காவலர்கள் சரவணபொய்கை, வித்யா, தலைமை ஆசிரியர் சக்திவேல் வாழ்த்தினர்.
500க்கும மேலாக 11, 450க்கு மேலாக 42, 400க்கு மேலாக 86 பேரும் மதிப்பெண் பெற்றனர். தேர்வெழுதியவர்களில் 53சதவிதம் பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தனர்.

