/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுத்தை தாக்கி எருமைக்கன்று பலி
/
சிறுத்தை தாக்கி எருமைக்கன்று பலி
ADDED : செப் 15, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வனச்சரகம் வடகாடு ஊராட்சி மாட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தன்னாசி.
இவருடைய வீட்டிற்கு வெளியே ஆண் எருமை கன்று ஒன்று கட்டி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 2 :00 மணிக்கு சிறுத்தை ஒன்று தாக்கியதில் கன்று இறந்தது. அங்கேயே புதைக்கப்பட்டது.