/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விஷ இலையை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
/
விஷ இலையை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
ADDED : மார் 24, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : நேருஜி நகரை சேர்ந்த கலைவாணன் மனைவி சந்தியா 20. திருமணமாகி ஒராண்டான நிலையில் 3 மாதமாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்தியாவின் மாமியார் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மனமுடைந்த சந்தியா விஷ இலையை சாப்பிட்டார்.
அங்குள்ள அரசுமருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

