ADDED : ஜூன் 16, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நீட் தேர்வு முறைகேடு செய்ததாக கூறி தேர்வை ரத்து செய்யக் கோரி திண்டுக்கல்லில் காங்கிரஸ் சார்பில் தீப்பந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் துரை மணிகண்டன், பொதுச்செயலாளர் வேங்கை ராஜா, மண்டல தலைவர் கார்த்தி, மூத்த துணை தலைவர் ராஜாமைதீன், விவசாய சங்க தலைவர் நிக்கோலஸ், நிர்வாகிகள் அப்துல் ஜபார், காளிராஜ், செயலாளர் நாகலட்சுமி, கவுன்சிலர் பாரதி பங்கேற்றனர்.