நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : புதுப்பட்டியை சேர்ந்தவர் காடப்பன் 74. நீரிழவு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் ஆக.15 ல் விஷம் குடித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் நேற்று முன்தினம் இறந்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.

